அரசு மேல்நிலைப்பள்ளி அழகன்குளம் எங்கள் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்



பரவும் நோயை பார்த்துக்கொண்டிராமல்
காக்க கடவுள் வருவார் என காத்துக்கொண்டிராமல்.,.
களத்தில் இறங்கியது ஆசிரியர் பொய்யாமொழி அவர்கள்.
எமது பகுதியில் டெங்குகாய்சலின் அபாயம் நிலவுவதால்,. அதைத் தடுத்திட விழிப்புணர்வு முகாம் ஒன்று நடத்தி மக்கள் நலம் பேண வேண்டும் என சுகாதாரத்துறையிடம் ஆசிரியர் பொய்யாமொழி அவர்களால் மணு அளிக்கப்பட்டுள்ளது.,.
நமது கோரிக்கை ஏற்று,. விரைவில் வருவதாக உறுதி அளித்தனர்,..
அவர்கள் வரும்பொழுது மக்கள்மன்ற தோழர்கள்,. உடணிருந்து உதவுமாறு. கற்பி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்,..
களத்தின் கூர்முணையில்் என்றும் நாம்... கடமை மக்கள் நலனே என்பதே,.

No comments:

Post a Comment